<?xml version="1.0" encoding="UTF-8"?><song><aka>மனசே மனசே</aka>
<author>Giftson Durai</author>
<title>Manase Manase</title>
<lyrics>[V1]
 மனசின் உள்ளே ஒரு ஓசை பேசுதோ
 வாழ்வின் கசப்பை மீண்டும் நினைக்குதோ
 மறந்திடு என்றும் மறக்க மருக்குதோ
 இயேசுவை நெஞ்சம் உதறி தள்ளுதோ

[V2]
 மனசே மனசே
 மனசே மனசே
 மனசே அலையாதே
 மனசே சிதையாதே

[V3]
 வாழ்க்கை என்பதிலே நிறைவேறா விருப்பம் ஆயிரம் இருக்கும்
 இமைக்கும் பொழுதினிலே நிலைமாறும் நிறைவேறும்
 ராஜாவின் மடியில் விளையாடும் அழகு செல்லப்பிள்ளை
 எல்லாம் சரியாகும் விளையாடு மகிழ்வோடு

[V4]
 காத்திருந்த நேரம் மாறி போகும் நேரம் வரும்
 நீ பூத்து காய்த்து கனிகொடுத்து வாழ்க்கை மாறிவிடும்

[V5]
 உன்னை பார்த்து நகைத்த உறவுகள் எல்லாம் மீண்டும் கூட வரும்
 நீ நீதியின் வாழ்க்கை வாழ்ந்தவன் என்று ஊரே பேரு சொல்லும்

[V6]
 மனசே அலையாதே
 மனசே கலங்காதே
 மனசே திகையாதே
 மனசே சிதறதே

[V7]
 மனசே மனசே அலையாதே
 மனசே மனசே சிதையாதே
 மனசே மனசே கலங்காதே
 மனசே மனசே சிதையாதே

[V8]
 Manasin Ullae Oru Osai Pesudho
 Vaazhvin Kasappai Meendum Ninaikudho
 Marandhidu Endrum Marakka Marukkudho
 Yesuvai Nenjam Udhari Thalludho

[V9]
 Manase Manase
 Manase Manase
 Manase Alaiyaadhe
 Manase Sidhayaadhe

[V10]
 Vaazhkai Enbadhile Niraiveraa Viruppam Aaiyram Irukkum
 Imaikum Pozhudhinilae Nilaimaarum Niraiverum
 Raajavin Madiyil Vilaiyaadum Azhagu Chellapillai
 Ellam Sariyaagum Vilaiyaadu Magilvodu

[V11]
 Kaathirundha Neram Maari Pookum Neram Varum
 Nee Poothu Kaaithu Kanikoduthu Vaazhkai Maarividum

[V12]
 Unnai Paarthu Nagaitha Uravugal Ellam Meendum Kooda Varum
 Nee Needhiyin Vaazhkai Vaazhndhavan Endru Oorae Peru Sollum

[V13]
 Manase Alayathe
 Manase Kalangathe
 Manase Thigayathe
 Manase Sidharadhe

[V14]
 Manase Manase Alayathe
 Manase Manase Sidhayadhe
 Manase Manase Kalangathe
 Manase Manase Sidhayadhe</lyrics>
</song>